பதிவிறக்கம்
WinLauncher
சமீபத்தியப் பதிப்பு 2.95
உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:
தேடு
உதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்

WinLauncher புதிய பதிப்பு2.95

WinLauncher
பதிவிறக்கம்
மதிப்பீடு செய்க

மென்பொருள் விமர்சனம்

நீங்கள் தினசரி உபயோகிக்கும் கோப்புகளுக்கான குறுக்குவழிகளை உண்டாக்குங்கள்.

நமது கணினிகள் சிக்கலானவை, விரிவானவை, பல விதமானவை. ஆனால் நம்மில் பலர் அவற்றை தினசரி ஒரே மாதிரியான செயல்களுக்குப் பயன்படுத்துகிறோம். நாம், அதே நிரல்களை இயக்குகிறோம். அதே கோப்புகளை அணுகுகிறோம் மற்றும் அதே கோப்புறைகளைத் திறக்கிறோம். இவற்றிற்கான நேரங்கள் கூடுதலாக இருக்கும். ஆனால் வின்லாஞ்சர் கொண்டு அந்த நேரத்தை குறைத்து, அந்தச் செயல்முறைகளை வேகப்படுத்த முடியும்.

வின்லாஞ்சர், நீங்கள் ஒரு வழக்கமாகப் பயன்படுத்தும் கோப்புகள், கோப்புறைகள் மற்றும் நிரல்கள் அனைத்திற்கும் குறுக்குவழிகளை உருவாக்க அனுமதிக்கும் ஒரு காலச் சேமிப்பு கோப்பு மேலாளர் மென்பொருள். நீங்கள் இந்தக் கோப்புகளை செயல்மேசை அல்லது தொடக்க பட்டியிலிருந்து கண்டறிந்து இயக்கவேண்டிய அவசியமின்றி வின்லாஞ்சர் மென்பொருளிலேயே அவற்றை எளிதாக அணுகி இயக்க அனுமதிக்கிறது.

வின்லாஞ்சர், உபயோகப்படுத்தாத பலப்பலக் கோப்புறைகள், மென்பொருள் குறுக்குவழிகள் ஆகியவற்றினால் கசகசவென இருக்கும் செயல்மேசைகளைக் கொண்டவர்களுக்கு மிகப் பயனுள்ளதாகும். நாம் அனைவரும் செயல்மேசையின் மீதான நமது கட்டுப்பாட்டை அவ்வப்பொழுது இழந்துவிடுகிறோம். ஆனால் வின்லாஞ்சர் மூலம் நாம் மீண்டும் கட்டுப்பாடுகளைக் கையகப்படுத்தலாம். செயல்மேசையைச் சுத்தப்படுத்தி, உபயோகப்படுத்தாத கோப்புகள், நிரல்களை நீக்கி, கணினியை வாங்கியபோது எவ்வளவு சுத்தமாகவும், காலி இடமுள்ளதாகவும் இருந்ததோ அப்படி மாற்றிக் கொள்ளலாம்.

வின்லாஞ்சர் பயன்படுத்த மிகவும் எளிதான பலப்பல அம்சங்களுடன் வருகிறது இது விண்டோஸ் 95 மற்றும் 98 முதல், விண்டோஸ் எக்ஸ்பி வரை அனைத்து மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் இயங்குதளங்களிலும் வேலை செய்கிறது.

பதிவிறக்கம்
மாற்று மென்பொருட்களின் ஒப்பீடு:


Tips for Toilet Training Toddlers
Tips for Toilet Training Toddlers
NotRun
NotRun
ASCIIvalues
ASCIIvalues
Unusual Gift Ideas
Unusual Gift Ideas
விளக்கம் பதிவிறக்கம் செய்க Tips for Toilet Training Toddlers, பதிப்பு 1.0 பதிவிறக்கம் செய்க NotRun, பதிப்பு 1 பதிவிறக்கம் செய்க ASCIIvalues, பதிப்பு 1.0.8 பதிவிறக்கம் செய்க Unusual Gift Ideas, பதிப்பு 1.0
மதிப்பீடு
பதிவிறக்கங்கள் 0 0 1 0
விலை $ 0 $ 0 $ 0 $ 0
கோப்பின் அளவு 2.00 MB 0.42 MB 0.01 MB 1.00 MB
Download
Download
Download
Download


WinLauncher மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்

உங்களுக்கு WinLauncher போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். WinLauncher மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:

பதிவிறக்கம் செய்க Bourgogne, பதிப்பு 1.0
Bourgogne பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
பதிவிறக்கம் செய்க 3D Penguins ScreenSaver, பதிப்பு 1.0
3D Penguins ScreenSaver பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
விவரங்களின் மீது கவனம் செலுத்த உதவும் ஒளிகூட்டப்பட்ட உருப்பெருக்கி விளக்குகள்.
Magnifier Lamps பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
பதிவிறக்கம் செய்க PitBull Breeders, பதிப்பு 1.0
PitBull Breeders பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு

விளைபொருள் விவரங்கள்
மதிப்பீடு:4 (Users9)
தரவரிசை எண் செயல்மேசை உபகரணங்கள்:19
இறுதியாக மதிப்பீடு செய்த தேதி:
உரிமம்:இலவசம்
கோப்பின் அளவு:0.88 MB
பதிப்பு:2.95
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:30/4/2007
இயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் எம் இ, சாளர இயங்குதளம் 98, சாளர இயங்குதளம் 95, சாளர இயங்குதளம் 2003
மொழிகள்: ஜெர்மானிய, ஆங்கிலம், ரஷ்ய, ஃபிரெஞ்ச்
படைப்பாளி:WinByte
பதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்):0
பதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்):627


படைப்பாளி தகவல்கள்

படைப்பாளி பெயர்: : WinByte
WinByte நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 1

பிரபல மென்பொருட்கள்:
1. WinLauncher
1 அனைத்து மென்பொருட்களையும் காண்க